ADDED : செப் 01, 2015 03:09 PM

* கற்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது. அதுவே உயிரினும் மேலாக காக்க வேண்டிய ஒழுக்கம்.
* எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் இருந்து விட்டால் அதற்கு இயற்கையும் ஒத்துழைக்கும் அல்லது கட்டுப்படும்.
* ஆசையை அடியோடு ஒழிக்க யாராலும் முடியாது. ஆனால், அதனை சீரமைத்துக் கொண்டால் நிம்மதியாக வாழ முடியும்.
* பிள்ளைகளின் முன்னிலையில் வீட்டுப் பிரச்னை குறித்து பெற்றோர் தங்களுக்குள் சண்டையிடுவது நல்லதல்ல.
- வேதாத்ரி மகரிஷி